இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் மஹிந்த ராஜபக்ஷ

Post Views: 60 ஸ்ரீலங்கன் விமான கொள்வனவு மோசடி தொடர்பாக விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான […]

பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை

Post Views: 57 சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. […]

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம்

Post Views: 58 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் […]

பிரைட் ரைஸ், பிரியாணி, நாசிகுரான் விலைகள் அதிகரிப்பு

Post Views: 64 பிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகியவற்றின் விலையை இன்று (07) நள்ளிரவு முதல் ரூ. 25 உயர்த்த முடிவு செய்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் […]

சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது

Post Views: 229 இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 17 முதல் 30 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன. […]

தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

Post Views: 78 வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் இன்று (4) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  நாடளாவிய ரீதியில் உள்ள […]

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Post Views: 69 கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை இன்று (29) முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் […]

அர்ச்சுனா எம்.பி. இன்று நீதிமன்றில் முன்னிலையாவார்

Post Views: 78 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத் துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் […]

மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்வு

Post Views: 39 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (23) மேலும் உயர்வைச் […]

மின்னலுக்கான எச்சரிக்கை

Post Views: 76 மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (22) இடியுடன் […]