விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத் துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
