சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 17 முதல் 30 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் சட்டவிரோத மீன்பிடி […]

தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் இன்று (4) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி […]

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை இன்று (29) முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 […]

அர்ச்சுனா எம்.பி. இன்று நீதிமன்றில் முன்னிலையாவார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத் துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது […]

மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (23) மேலும் உயர்வைச் சந்தித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி […]

மின்னலுக்கான எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (22) இடியுடன் கூடிய மழை பெய்யும்போது […]

தங்கத்தின் விலை குறைந்தது

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை 2000 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் 366,200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 24 கரட் […]

323 கொல்களன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் சாட்சிகளை அழைப்பதற்கான யோசனை ஒன்றை எதிர்க்கட்சி […]

சிறையில் இருக்கும் பிள்ளையான் அவசரமாக மருத்துமனையில் அனுமதி!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை இலங்கையிலுள்ள தனியார் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.  சுகயீனம் […]

மின்னலுக்கான எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. இன்று (16) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு இரவு 11.00 மணிவரையில் செல்லுபடியாகும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மேல், சபரகமுவ, […]