கோதுமை மாவின் விலை அதிகரிப்பு


கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை இன்று (29) முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *