மியன்மார் நிலநடுக்கம் : 2,700க்கும் மேற்பட்டோர் பலி !

மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719ஐ எட்டியுள்ளதோடு மேலும் 3,000க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு 4,521 பேர் காயமடைந்ததாகவும், 441 பேர் காணாமல் […]

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  எரிபொருள் நிலையத்திற்கு அருகிலு்ள எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த தீ விபத்தில் […]

ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுப்பு

ஜப்பான் உலகின் மிகவும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். அங்கு “நங்காய் ட்ரஃப்” (Nankai Trough) என்ற நிலத்தடி பகுதியில் 8 முதல் 9 வரையிலான ரிக்டர் அளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கு […]

நோர்வேயில் தனியார் விண்வெளி நிறுவனம் அனுப்பிய ரொக்கெட் கடலில் விழுந்தது சேதம்

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது […]

பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகடனம்

பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  தாய்லாந்தில் பங்குச் சந்தை வர்த்தகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.  இதேவேளை […]

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். 2024 ஜூன் 5 ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற அவர், திட்டமிடப்பட்ட 8 நாள் […]

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவருவதற்கு  அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் […]

வானில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் – 8 விண்கலம்

அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 8 விண்கலமானது தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து  நேற்று (6) விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ரொக்கட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர். இதனைத் […]

அமெரிக்காவில் 80 ஆயிரம் அரசு பணியிடங்கள் இரத்து

அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கடந்த ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் […]

பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல் – 15 பேர் பலி !

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு என்ற பகுதியிலுள்ள  இராணுவ வளாகம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில்  15 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில், பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு   20 […]