பாப்பரசரின் உடல்நிலை பின்னடைவு

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான பாப்பரசர்  பிரான்சிஸின்  உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாப்பரசரின் உடல்நிலை தொடர்பாக  வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்பரசர் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு […]

அமெரிக்காவில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு

அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. […]

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் உடல் நிலை கவலைக்கிடம்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது.  88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் […]

ஹமாஸ் வசமுள்ள 6 பணய கைதிகளை விடுவிக்கத்திட்டம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட 6 வாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை 1,099  பலஸ்தீனிய […]

திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம்

திருத்தந்தை பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக கடந்த. 14ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் , […]

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.   புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ ( M.R.N.A)  தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.. […]

புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்: கனடா அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் கனடா அரசு, புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக குடியிருப்பு ஆவணங்களான கல்வி மற்றும் பணி அனுமதிகளை […]

அமெரிக்காவில் சூறாவளி 9 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில்  9 பேர் உயிரிழந்துள்ளனர்.  சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி ஆளுனர்  பெஷியர் […]

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு […]

ஜப்பானில் கடும் பனிப்புயல் ; 12 பேர் உயிரிழப்பு

 ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியது.  பனிப்புயல் காரணமாக அங்குள்ள சாலைகள், ரெயில் தண்டவாளங்களை […]