நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 பேர் மரணம்

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 10 பேர் வரை உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக […]

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 நவம்பர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் […]

இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு!

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக […]

அனர்த்த அவசர எச்சரிக்கை

24.11.2025 திங்கட் கிழமை மாலை 4.00 மணி அனர்த்த அவசர எச்சரிக்கை இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறு தினம் […]

அவதானமாக இருங்கள்..! வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது […]

நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்தடுத்து விடுக்கப்படும் எச்சரிக்கை

ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை […]

வடக்கு – கிழக்கில் கன மழை 24ஆம் திகதி வரை நீடிக்கும் சாத்தியம்

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பதிவாகி வரும் கன மழை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். […]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் […]

வானிலை முன்னறிவித்தல்

15.11.2025 நேரம் காலை 10.00 மணி கடந்த 11.11 2025 அன்று உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான மழை மேகங்கள் உருவாக தொடங்கியுள்ளன. இன்று […]

இன்று நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ கன மழை!

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.  இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ […]