நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஓட்டுநர்களிடம் கோரிக்கை […]
Tag: #weather
சிவப்பு எச்சரிக்கை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக […]
வெல்லவாயவில் நிலச்சரிவு! திடீர் நில வெடிப்பு மற்றும் பிளவு குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெல்லவாய பிரதேச செயலகத்தின் மகாஅரகம உல்கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைத்தொடரின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது மண் மேடுகளும் பெரிய மரங்களும் சரிந்து விழுந்துள்ளதாக தெரியவருகிறது. […]
கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் – அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – மக்கள் தவிப்பு
நாடு முழுவதும் அடைமழை பெய்து வரும் நிலையில், கடந்த 22 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கஸ்பேவ பகுதியில் 204 மில்லி மீறறர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் […]
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, குறித்த பிரதேசங்களில் […]
மின்னலுக்கான எச்சரிக்கை
மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (22) இடியுடன் கூடிய மழை பெய்யும்போது […]
4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!
சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்று மதியம் 1 மணிக்குப் […]
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் […]
இன்று மழைக்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
தென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய […]
மகாவலி ஆறு நீர்மட்டம் உயர்வு: சுங்காவில–சோமாவதி பாதை தற்காலிகமாக மூடல்
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுங்காவிலிலிருந்து சோமாவதிய வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
