இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கன் விமான கொள்வனவு மோசடி தொடர்பாக விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு […]

பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, குறித்த பிரதேசங்களில் […]

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள போதிலும், […]

பிரைட் ரைஸ், பிரியாணி, நாசிகுரான் விலைகள் அதிகரிப்பு

பிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகியவற்றின் விலையை இன்று (07) நள்ளிரவு முதல் ரூ. 25 உயர்த்த முடிவு செய்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் […]

சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 17 முதல் 30 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் சட்டவிரோத மீன்பிடி […]

தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் இன்று (4) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி […]