கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலை வளாகமானது, சுமார் ஐந்து அடிக்கும் மேற்பட்ட அளவு […]
Tag: #weather
இரு இடங்களில் உடைப்பெடுத்த வட்டுவாகல் பாலம் – போக்குவரத்து நிறுத்தம்
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவின் நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இப் பாலம் இரு இடங்களில் உடைந்ததனால், பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்து நடவடிக்கையும் […]
இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நியூசிலாந்து
சர்வதேச மனிதாபிமான கூட்டாளி மூலம் அவசரகால மனிதாபிமான நிவாரணத்தை ஆதரிப்பதற்காக இலங்கைக்கு 1 மில்லியன் நியூசிலாந்து டொலர்களை பங்களிப்பதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து அரசாங்கமும் தனது இரங்கலைத் […]
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். […]
ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை
மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது. உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் […]
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ GovPay வசதி அறிமுகம்
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவிகளை வழங்க முடியும். இந்த […]
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355ஆக அதிகரிப்பு
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்கள் 366 எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் […]
இலங்கை பேரிடருக்கு நிதியுதவி வழங்கும் சீனா
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த உதவி […]
நாட்டின் இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அதனை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு மேலும் நாட்டிலிருந்து […]
