திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை 

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று […]

மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்குடன், இன்று (27) காலை போக்குவரத்து திணைக்களமும் பொலிஸாரும் விசேட செயல் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  இந்த நடவடிக்கையின்போது […]

தாழமுக்கத்தின் தற்போதய நிலை

மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படும் இந்த ஆழ்ந்த […]

இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் […]

சாணக்கியன் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம்- அந்தனிசில் ராஜ்குமார்!

மகிந்தவுடன் இருக்கும் போது போர்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம் என  ஈபி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். அத்தோடு, அப்போது மகிந்தவிடம் […]

மட்டக்களப்பில் மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்கும் நாசகார செயற்பாடுகள் – கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(24) பிற்பகல் வேளையிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனிடையே மின்சாரமும் இடையிடையே தடைப்பட்டு வருகின்றன. பலத்த காற்றுடன் மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல […]

கொக்கட்டிச்சோலையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்

கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் ஆண் நண்பர் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சித்திரவதை […]

மட்டக்களப்பில் தீ பற்றி எரிந்த உணவகம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 7 பணியாளர்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.00 மணிக்கு […]

மட்டக்களப்பில் பாடசாலை காணியில் ஆயுதங்கள்: அகழ்வு பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அகழ்வுப் பணி, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று(09.09.2025) […]