வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. […]
Tag: #batticaloa
மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளுக்கு விமானங்களில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் […]
இதுவரை 179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 தனிநபர்கள் பாதிப்பு
நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில்179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 716 […]
நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்..
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் மற்றும் […]
டித்வா புயலின் தற்போதைய நிலவரம் – வெளியான தகவல்
டித்வா புயல் இன்று (28) காலை 11.30 மணியாகும் போது 30 கிலோ மீற்றர் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சரியாக அட்சரேகை 8.4° N மற்றும் தீர்க்கரேகை 81.0° E இல் நிலைப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் […]
நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவி வழங்குவதில் நிதி வரம்புகள் தடைபடாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள […]
இன்று மாலை முதல் மட்டக்களப்பில் படிப்படியாக மழை குறைவடையும்
28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நேற்று மாலை வரை […]
இயற்கை சீற்றத்தால் இதுவரை 56 பேர் பலி
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் காணாமல் […]
பல பகுதிகளில் இன்றும் 200 மி.மீக்கும் அதிகளவான மிக கனமழை
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 315 மி.மீ என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. […]
மட்டக்களப்பில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது வவுனதீவு பிரதேச – வலையறவு பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து தொடர்ச்சியாக பெரிதும் […]
