மட்டக்களப்பில் கோர விபத்து – ஒருவர் பலி

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  இன்று காலை (16) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  […]

5 மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் […]

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.  […]

இன்றைய வானிலை

இன்று (14) மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யு​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை […]

மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இடம்பெற்றது

மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கருணை பாலர் பாடசாலை அதிபர் திருமதி பிரதீபா தர்சன் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு விழா நிகழ்வில் சிறார்களின் விளையாட்டுக்கள் […]

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் கனமழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் […]

சீனிக்கான மொத்த விலையில் வீழ்ச்சி

உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கான மொத்த விற்பனை விலை 215 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் […]

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் […]