காதலனின் வீட்டில் விருந்திற்கு சென்ற காதலி கொடூரமாக கொலை

Post Views: 157 குருணாகலில் காதலனின் வீட்டில் மதுபான விருந்தின் போது, ​​அபிவிருத்தி அதிகாரியான காதலி மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாவத்தகம, வேவகெதர பகுதியை சேர்ந்த 37 வயதான நடேஷானி […]

வெளிநாட்டு பணவனுப்பல் செப்டம்பரில் அதிகரிப்பு

Post Views: 165 இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  மத்திய வங்கியால் […]

பிமலிடம் இருந்து பறிக்கப்பட்ட முக்கிய அமைச்சுப் பதவி

Post Views: 203 அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து அமைச்சுப் பதவியொன்று பறிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  சுங்கத்தில் பரிசோதனையின்றி […]

கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மரணம் – பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது

Post Views: 167 கொழும்பு, நுகேகொட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் 5 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவன் படித்த பாலர் […]

அமைச்சரவையில் இன்று முக்கிய மாற்றம்!

Post Views: 209 புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு […]

பிலிப்பைன்ஸில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Post Views: 168 பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் இன்று (10) காலை 7.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் […]

ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளை பயன்படுத்த தடை

Post Views: 144 சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ​பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் […]

டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

Post Views: 133 கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 37 வாக்குச் […]

பேருந்துடன் லொறி மோதி விபத்து

Post Views: 126 A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ​கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த […]

நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம் – தவறுபவர்களுக்கு அபராதம்

Post Views: 141 நாளை (01) முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.  அதேநேரம் பயணச் சீட்டு […]