செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அதிரடி நடவடிக்கை!

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்திற்கு உட்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் தடைசெய்யப்பட்ட lunch sheet, plastic oneday cup, plastic straw பயன்படுத்துபவர்களிற்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து விற்பனை செய்யும் இடங்களை பரிசோதனை செய்து அது தொடர்பான விழிப்புணர்வும், சட்ட நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *