ஹோர்மஸ் நீரிணையில் சீனா எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஹோர்மஸ் நீரிணையை மூடிய ஈரான் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.

போரின்போது ஈரானுக்கு ஆதரவாக இருந்ததற்காகவும், பொருளாதாரத் தடைகளை ஏற்க மறுத்ததற்காகவும் ஒரு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக சீனா கப்பல்களை மட்டும் ஈரான் அனுமதிப்பதாக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தற்கு நன்றியாக ஹோர்மஸ் நீரிணையில் சீன எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதித்துள்ளது.

உலகின் சுமார் 20 சதவீத மசகு எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே கடத்தப்படுகின்றது. எனவே, இந்த மார்க்கத்தின் முடக்கம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *