ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி.
இந்த கடத்தல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாமென அறியமுடிந்தது.