விமல் வீரவங்ச தலங்கம பொலிஸில் முன்னிலை

விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (25) முன்னிலையாகியுள்ளார்.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *