ஒட்டிசம் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

தற்போது ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.  2009 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், […]

தபால் மூலம் வாக்களிக்க 700,000 பேர் விண்ணப்பம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் […]

இலங்கை பொருட்களுக்கு பாரிய வரியை விதித்த டிரம்ப்!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.  இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை […]

அருண் தம்பிமுத்து கைது !

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப்  பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று […]

மரமுந்திரிகை உற்பத்தியில் வீழ்ச்சி

நாட்டில் 70,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில் வருடாந்தம் ஒரு இலட்சம் முதல் 1.2 இலட்சம் மெட்ரிக்தொன் வரை வீணடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரமுந்திரிகை வீணாவதை தடுப்பதற்கு மரமுந்திரிகை பழத்தை […]

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  இச்சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றதாக […]

தமது அனைத்து சேவைகளுக்கும் TIN எண்ணை கட்டாயப்படுத்திய RMV

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் குறித்த TIN எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 […]

ஹைலண்ட் பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு

ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று (01) 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை 70 ரூபாவென மில்கோ […]