மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

இந்த நாட்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பராமரிக்க குறித்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான […]

31ஆம் திகதிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள பொது போக்குவரத்து

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் பெரும்பாலும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 100 சதவீதம் மீளமைப்பு சவாலானதாக இருந்தாலும், ஆண்டின் இறுதிக்குள் அனைத்து […]

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  குறித்த இடங்களில் வசிக்கும் மக்கள் கட்டாயமாக […]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.  இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய […]

நடப்பாண்டில் இதுவரை 110 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 06ஆம் திகதி வரை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 03 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.  இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை […]

அடுத்த 36 மணித்தியாலங்களில் ஏற்படப் போகும் மாற்றம்

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே […]

மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகளின் மனிதாபிமானம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று (05) கையளித்துள்ளனர். இவ்வுலர் […]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடகிழக்கு பருவமழை நாட்டின் ஊடாக படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு வருவதால், இன்று (டிசம்பர் 6) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 504 மருத்துவக் குழுக்கள்

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் தற்போது செயற்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  நாடு பூராகவும் 1041 பாதுகாப்பு நிலையங்களை அண்மித்து இந்த மருத்துவக் குழுவினர் கடமைகளை […]

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.  […]