மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக […]
Tag: #srilanka
நுவரெலியா விபரீதம்! ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்றுவிபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து […]
850 கிலோ சுறா மீன்களுடன் 6 மீனவர்கள் கைது
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட […]
மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை
சந்தையில் பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் விலை ரூ.700 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் […]
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,461 […]
மது அருந்தி ஐவர் உயிரிழப்பு – பெண்ணொருவர் கைது
வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல […]
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். அதன்படி ,கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ […]
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகையால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, […]
14 சர்வதேச விருதுகளை வென்ற சுற்றுலாத்துறை
நாட்டின் சுற்றுலாத் துறை 2025 ஆம் ஆண்டில் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமான அதிகரிப்பானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றதாக […]
அரச வைத்தியசாலைகளில் தரமான உணவு வழங்கும் விசேட திட்டம்
அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முன்னோடித் […]
