இன்று நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ கன மழை!

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.  இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ […]

குருந்தூர் விகாரை பற்றி சாணக்கியன் பேசுவது வெட்ககேடானது : ஈ.பி.டி.பி. கண்டனம்!

இராசமாணிக்கம் சாணக்கியன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தபோது கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு இன்று குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுவது வெட்கக்கேடான […]

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது  […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

1. இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை கிடைக்க தொடங்கும். இன்றும் கூட யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் சராசரியாக 55 மி.மீ. […]

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது.  நேற்று […]

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் […]

தாழமுக்கத்தின் தற்போதய நிலை

மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படும் இந்த ஆழ்ந்த […]

இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் […]

சாணக்கியன் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம்- அந்தனிசில் ராஜ்குமார்!

மகிந்தவுடன் இருக்கும் போது போர்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம் என  ஈபி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். அத்தோடு, அப்போது மகிந்தவிடம் […]

கொழும்பில் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.