கனடாவில் சீரற்ற காலநிலையினால் விமானப் போக்குவரத்திற்கு பாதிப்பு

கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயலுக்கு […]

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு […]

ஜப்பானில் கடும் பனிப்புயல் ; 12 பேர் உயிரிழப்பு

 ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியது.  பனிப்புயல் காரணமாக அங்குள்ள சாலைகள், ரெயில் தண்டவாளங்களை […]

பூமி போன்றே மற்றொரு உலகம் : விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்!

இந்திய விஞ்ஞானிகள் பூமியைப் போன்ற பெரிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தின் அளவை ஒத்த இந்த கிரகத்தை ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட […]

உடல்நலப்பாதிப்பு – பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

ரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலப்பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வத்திக்கான் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் […]

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு […]

கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தம்

கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோ மற்றும் கியுபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தபால் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் கடும் […]

கனடா மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

கனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது. ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது. […]

பேஸ்புக்கின் உரிமையாளருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான  மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க் கூறியதாவது : ”உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி […]

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.   கலோரெஸ் மனிதாபிமான கண்ணியகற்றும் செயற்பாடுகளை முகமாலைப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். ஜப்பானிய நிதி பங்களிப்புடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் […]