இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக […]
Category: Latest news
இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் […]
நெல் கொள்வனவுக்கான விசேட அறிவித்தல்
சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டமொன்று இன்று (1) முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய பெரும்போக பருவத்தில் […]
மகாவலி தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை
நிலவும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனை அண்டிய தாழ்நிலப் […]
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் துறைமுக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது
வெல்லம்பிட்டிய பகுதியில் 330 மில்லியன் ரூபாய் (33 கோடி) பெறுமதியான, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சத்து 30 ஆயிரம் சிகரெட்டுகளை மதுவரித் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் துறைமுக […]
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (19) […]
கிழக்கிலிருந்து நகரும் அலை வடிவ காற்றின் தாக்கம்! வானிலையில் மீண்டும் மாற்றம்
கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. […]
5 இலட்சம் யூரோ பெறுமதியான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து 5 இலட்சம் யூரோ (500,000 Euro) பெறுமதியான 69,000 கிலோகிராம் எடையுடைய அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு விசேட சரக்கு விமானம் ஒன்று […]
அனர்த்தங்களினால் 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சுமார் 73 சிறுவர்கள் அவர்களின் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரையும் […]
புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய அறுவர் கைது
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் விசேட […]
