மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த மானியம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் […]

புதன்கிழமை விடுமுறை இரத்து

அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக அத்தியாவசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அரச சேவைகள் வழக்கமான முறையில் அனைத்து வார […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் போக்குவரத்து விதிகளை மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் […]

நாட்டில் இன்றும் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு

ஹோமகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று(06) 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. பாதுக்க மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் […]

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்காக 3.1 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதோடு, […]

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கக் கூடும் – லிட்ரோ

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன […]

சீமெந்தின் விலை அதிகரிப்பு

ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் புதிய விலை ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் தற்போதைய நெருக்கடியின் […]

800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!

ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ஆலையடிவேம்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு […]

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்று மதியம் 1 மணிக்குப் […]

பல இடங்களில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

எரிபொருள் விலை உயர்வால் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாததைக் கண்டித்து, பொலன்னறுவையில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (23) முதல் பேருந்து சேவைகளை நிறுத்தியுள்ளனர். அதன்படி, கதுருவெல பேருந்து நிலையத்தில் இயக்கப்படவிருந்த சுமார் 150 […]