தமது அனைத்து சேவைகளுக்கும் TIN எண்ணை கட்டாயப்படுத்திய RMV

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் குறித்த TIN எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 […]

ஹைலண்ட் பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு

ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று (01) 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை 70 ரூபாவென மில்கோ […]

காட்டு யானைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி

காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு இன்று (01) முடிவு […]

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (01) யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே குறித்த சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.  டயகம, […]

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் அதிரடி தீர்மானம்

எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைப்பதை விட, […]

வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியிலில்

இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் […]

சம்மாந்துறையில் சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 வகை துப்பாக்கியின் 10 ரவைகளுடன் சந்தேக நபரொருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (31) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் […]

எரிபொருள் விலைக்குறைப்பு செய்தது சிபெட்கோ

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று சிபெட்கோ அறிவித்துள்ளது. இதன்படி ,ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் 10 ரூபாவால் குறைந்து ரூ. 299 ஆகவும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 10 ரூபாவால் குறைந்து ரூ. 361 […]