இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது […]
Category: உள்நாடு
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று
2024 ஆம் ஆண்டின் க.பொ .த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லத்தில் யுவதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இறப்புக்கான காரணம் தொடர்பில் […]
கடும் மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் […]
டேன் பிரியசாத் கொலை – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) […]
அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு குறித்த அரசாங்கம் வௌியிட்டுள்ள அறிக்கை
தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு, இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் […]
நாளை மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு!
வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக நாளை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய […]
பரிசுத்த பாப்பரசர் மறைவு – வத்திக்கான் தூதரகத்தில் ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே […]
தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனம்
2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சிஸ் திருத்தந்தையின் […]
