சூடான் மதவழிபாட்டு தலத்தில் தாக்குதல் : ஐவர் பலி !

சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தைக் குறிவைத்து துணை இராணுவப்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தியதில்  5 பேர் பலியாகியுள்ளதோடு  பலர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் கார்டூமினை […]

சம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி உயிரிழப்பு

சம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி (Co-CEO) ஹான் ஜோங்-ஹீ (Han Jong-Hee) இன்று (25) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு வயது […]

காஸாவிலிருந்து பலஸ்தீனா்கள் வெளியேறவேண்டும்

காஸாவில் இருந்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அதை உலக மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்துள்ளாா். அதற்கு ஏற்ப காஸாவில் இருந்து பலஸ்தீனா்களே ‘தாமாக முன்வந்து […]

நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல்.

8 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் […]

அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற சமோத்

சீனாவின் நெஞ்சிங் நகரில் இன்று (21) ஆரம்பமான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின், ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கையின் சமோத் யோதசிங்க தகுதி பெற்றுள்ளார். அவர் […]

கனடாவின் மக்கள் தொகை 41.5 மில்லியனாக உயர்வு

கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ஜனவரி 1 நிலவரப்படி 41,528,680 ஆக உயர்ந்துள்ளது என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் (அக்டோபர் 1, 2024 முதல் ஜனவரி […]

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். 2024 ஜூன் 5 ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற அவர், திட்டமிடப்பட்ட 8 நாள் […]

ஈரானின் சிவப்பு நிறமாக மாறிய கடல்

ஈரான் கடல் பகுதி சிவப்பு நிறமாக மாறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் […]

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக இலங்கை தமிழர் !

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி  (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே […]