முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது – பட்டாசு கொழுத்தி கொண்டாடிய இளைஞர்கள்

Post Views: 155 முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் […]

பிக்கு ஒருவர் படுகொலை

Post Views: 139 எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த […]

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மி.மீ மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு

Post Views: 254 மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் […]

சூடான் மதவழிபாட்டு தலத்தில் தாக்குதல் : ஐவர் பலி !

Post Views: 168 சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தைக் குறிவைத்து துணை இராணுவப்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தியதில்  5 பேர் பலியாகியுள்ளதோடு  பலர் […]

கனடாவுக்கு செல்ல முயன்ற 11 பேர் விமான நிலையத்தில் கைது

Post Views: 117 மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு  செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை […]

சம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி உயிரிழப்பு

Post Views: 141 சம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி (Co-CEO) ஹான் ஜோங்-ஹீ (Han Jong-Hee) இன்று (25) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் […]

காஸாவிலிருந்து பலஸ்தீனா்கள் வெளியேறவேண்டும்

Post Views: 105 காஸாவில் இருந்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அதை உலக மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்துள்ளாா். அதற்கு ஏற்ப காஸாவில் இருந்து […]

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் : பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது !

Post Views: 156 காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ […]

சஜித், மஹிந்த, ரணில் ஒன்றிணையப் போவதாக கூறப்படும் பேச்சு அப்பட்டமான பொய்

Post Views: 172 சஜித் மஹிந்த ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் […]

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேருக்கு காயம்

Post Views: 126 கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  […]