Post Views: 174 டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Archives
முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து வௌியான தகவல்
Post Views: 138 அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் […]
கொழும்பில் தடம்புரண்ட மற்றொரு ரயில்
Post Views: 121 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புலதிசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே […]
நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்
Post Views: 127 இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு […]
இன்று சர்வதேச தொழிலாளர் தினம்!
Post Views: 147 சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
Post Views: 133 அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே […]
எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு
Post Views: 141 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் […]
மே தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு
Post Views: 146 மே தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம் இன்று (30) விசேட அறிவிப்பை வெளியிட்டது. குறித்த அறிவிப்பின் படி, மே தினக் கூட்டங்கள் நடைபெறும் பிரதேச […]
இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்
Post Views: 189 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக நீரியல் […]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!
Post Views: 130 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், […]
