கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Post Views: 77  மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், கட்டார் உள்துறை அமைச்சு நாட்டில் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக சுற்றுவட்டாரத்தில் […]

ரியாத், டுபாய்க்கான விமானங்கள் இரத்து

Post Views: 103 ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

டுபாய், கட்டாரிலுள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்

Post Views: 64 ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ‘ஈரானின் இரண்டு ஏவுகணைகள் […]

ஹோர்மஸ் நீரிணையில் சீனா எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி

Post Views: 73 ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஹோர்மஸ் நீரிணையை மூடிய ஈரான் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. போரின்போது ஈரானுக்கு […]

காலி கடல் பகுதியில் கப்பல் விபத்து – மீட்பு நடவடிக்கை தீவிரம்

Post Views: 49 காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள […]

சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது: 390 லீற்றர் மீட்பு

Post Views: 66 புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய […]

தாக்குதல்கள் தொடர்ந்தால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது கைவைப்போம்: ஈரான் அதிரடி

Post Views: 82 அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஆயுதப் படைகள் அமைப்பின் தலைமை தளபதி […]

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டு மாயம்

Post Views: 71 களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (02) கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.  தனது குடும்பத்தினருடன் நேற்று கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த கடல் அலை […]

இலங்கையில் எரிபொருள் விலை உயரும்..! ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Post Views: 63 உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், இலங்கையில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை […]

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால்! இன்றும் 57 விமான சேவைகள் இரத்து

Post Views: 83 மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்றைய தினமும் (03) இரத்து செய்யப்பட்டுள்ளன.  […]