உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து நாளை கலந்துரையாடல்

Post Views: 133 உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.  நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Post Views: 187 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய […]

கொழும்பு மேயர் தெரிவுக்கு விசேட வாக்கெடுப்பு ஜூன் 02 இல் நடத்த தீர்மானம்

Post Views: 154 கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார். அதற்கமைய, இந்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

Post Views: 147 இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று (15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 07:50 மணிக்கு இந் நிலநடுக்கமானது  ஏற்பட்டுள்ளது.

உர மோசடி – 12 பேர் கைது

Post Views: 125 அம்மோனியா உரத்தை யூரியா உரம் என்று கூறி,மோசடி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய உதவிய 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை குற்றத் தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகள் கைது […]

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் சிக்கினர்

Post Views: 166 10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் […]

பாகிஸ்தானியர்கள் என எங்களை அழைக்க வேண்டாம்; பலூசிஸ்தான் தலைவர்

Post Views: 99 பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Post Views: 229 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் […]

பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி தடை

Post Views: 159 இந்தியா – பாகிஸ்தான் முரண்பாட்டைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளமையின் காரணமாக, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக வெற்றிலைச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உறுதியான […]

கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு

Post Views: 125 நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் […]