கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மரணம் – பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது

Post Views: 147 கொழும்பு, நுகேகொட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் 5 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவன் படித்த பாலர் […]

அமைச்சரவையில் இன்று முக்கிய மாற்றம்!

Post Views: 183 புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு […]

பிலிப்பைன்ஸில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Post Views: 154 பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் இன்று (10) காலை 7.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் […]

ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளை பயன்படுத்த தடை

Post Views: 129 சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ​பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் […]

டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

Post Views: 110 கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 37 வாக்குச் […]

பேருந்துடன் லொறி மோதி விபத்து

Post Views: 110 A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ​கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த […]

நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம் – தவறுபவர்களுக்கு அபராதம்

Post Views: 126 நாளை (01) முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.  அதேநேரம் பயணச் சீட்டு […]

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு

Post Views: 97 மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட […]

கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் விபரங்கள் வௌியானது

Post Views: 114 மெல்சிறிபுர – நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு (24) நடந்த கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவரும், ருமேனிய பிக்கு […]

டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்

Post Views: 144 டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று சிறிய விமான […]