விசர் நாய்க்கடி ஊசிமருந்து மாத்திரைகள் பெறுகை – அமைச்சரவை ஒப்புதல்

Post Views: 129 விசர் நாய்க்கடி ஊசிமருந்து (மனிதப் பயன்பாட்டுக்கு) 0.5ml/1ml செயலிழக்கச் செய்யப்பட்ட மாத்திரைகள் 3,000,000 இற்கான பெறுகைக்கு அமைச்சரவை ஒப்புதல் அனுமதி அளித்துள்ளது. நீர்வெறுப்பு நோய் பீடிப்பதை தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் விசர் […]

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் நீதிமன்றில் ஆஜர்

Post Views: 160 மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை […]

வவுனியாவிலுள்ள சிங்கர் காட்சியறையொன்றில் தீ விபத்து

Post Views: 131 வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 பேர் மரணம்

Post Views: 113 கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 10 பேர் வரை உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை […]

கனடாவின் புதிய குடியுரிமை சட்டமூலம்

Post Views: 130 கனடா தனது குடியுரிமை சட்டமூலங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, சி-3 எனும் புதிய குடியுரிமை சட்டமூலத்தை 2026ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. கனடாவின் […]

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

Post Views: 110 அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 நவம்பர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய […]

இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு!

Post Views: 145 இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில […]

தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் ஒருவர் கைது!

Post Views: 108 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  […]

அனர்த்த அவசர எச்சரிக்கை

Post Views: 234 24.11.2025 திங்கட் கிழமை மாலை 4.00 மணி அனர்த்த அவசர எச்சரிக்கை இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து […]

ஜனாதிபதி அநுரவின் 57வது பிறந்த நாள் இன்று : எவ்வித கொண்டாட்டங்களும் இல்லை

Post Views: 119 இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகர ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அனுர குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 அன்று மாத்தளை […]