தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Post Views: 136 2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இன்று (27) விசேட […]

பாடகர் யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி – விஜய் யேசுதாஸ் விளக்கம்

Post Views: 172 பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் யேசுதாஸுக்கு நேற்று (26) இரவு திடீர் உடல்நலக்குறைவு […]

முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரம் வெளியானது

Post Views: 164 முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார்.  இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் […]

சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோவில் தேர்தல்களுக்கு பாதிப்பு!

Post Views: 193 ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் […]

உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச் சூடு – கைகுண்டுடன் ஒருவர் கைது

Post Views: 137 பமுனுகம பொலிஸ் பிரிவில் உள்ள உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 21 ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ […]

கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை

Post Views: 147 கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் […]

தாதியர்கள் இன்று போராட்டம்

Post Views: 200 இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Post Views: 165 வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவு நேரங்களில் […]

தாய்லாந்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

Post Views: 168 தாய்லாந்தில் பேருந்தொன்று கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 49 பேருடன் பயணித்த பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது , 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது ஒரு […]

நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

Post Views: 158 நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மாத்தளை, […]