உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Author: Oru Theepori News
சோமாவதிய வீதியின் போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பு
சோமாவதிய – சுங்காவில பிரதான வீதி தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்களை இடைநிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மகாவலி கங்கை வான்பாய்ந்ததன் காரணமாக, இந்த வீதியில் திக்கலை பகுதியில் […]
காவல் குடிலுக்கு ஏற முயன்றவர் கீழே விழுந்து உயிரிழப்பு
அநுராதபுரம், கஹடகஸ்திகிலிய பகுதியில் நேற்று (23) பகல் மரமொன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிலுக்கு ஏறும்போது ஏணி கீமுறிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், கஹடகஸ்திகிலிய […]
மகாவலி ஆறு நீர்மட்டம் உயர்வு: சுங்காவில–சோமாவதி பாதை தற்காலிகமாக மூடல்
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுங்காவிலிலிருந்து சோமாவதிய வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வட்டவளையில் லொறி விபத்து – இருவர் படுகாயம்
வட்டவளை பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளாதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி […]
மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!
மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் நாட்டு அரசினால் இலங்கைக்கு அரிசி பொதிகள் வழங்கியிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரை கிடைக்கப் பெற்ற 87 தொன் அரிசி பொதிகள் […]
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் […]
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு
கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார். இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த […]
தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று
ஹிஜ்ரி 1447 புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (18) புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழுத் தலைவர் மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் அல் […]
நாட்டின் பல இடங்களுக்கு பிற்பகலில் மழை!
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில […]
