உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) […]

தேர்தலில் இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்  நுவரெலியா – 30 % பதுளை – 48 % மொனராகலை – 43 % அனுராதபுரம் – 40 % யாழ்ப்பாணம் […]

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. இன்று (06) காலை 7 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள […]

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது இன்று (06) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவ வைத்தியசாலையில் […]

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் இதோ!

இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வாக்காளர்கள் இன்று  மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என […]

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பமானது

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது. இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும். இதன்படி வாக்காளர்கள் அனைவரும் […]

கட்சியின் சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரம் இடுக

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளுக்குமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதில் கட்சியுடன் சம்பந்தப்பட்ட சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரமிடுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. […]

வங்கிகள் நாளை காலை 11.00 மணிக்கு மூடப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாளை (6) காலை 11.00 மணி வரை மாத்திரமே அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து வங்கிகளும் காலை 8.30 […]

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

பாகிஸ்தானில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. […]

ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்தார்

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இன்று (05) முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி […]