வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ […]
Author: Oru Theepori News
கிளிநொச்சியில் வழமை போல் இயங்கும் வர்த்தக நிலையங்கள்.. கதவடைப்புக்கு ஆதரவில்லை!
வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கதவடைப்பு போராட்டம் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக […]
சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஆபத்து
சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படும் ஆபத்துள்ளதாக பேராதனை மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார். முதல் 3 வாரங்களில் காய்ச்சலுடன் ஏற்படும் […]
மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு
2025 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், இலங்கை மின்சார சபை 5.31 பில்லியன் ரூபாய் இலபாம் ஈட்டியுள்ளது. 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், சபையானது 18.47 […]
“பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம்”-ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!
அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். […]
தமிழரசுக் கட்சியின் கதவடைப்புக்கு மறுப்பு.. முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கை
இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்புக்கு ஆதரவினை வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை எடுத்த தீர்மானத்தை எண்ணி மனக்கவலை அடைந்துள்ளேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் […]
தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் […]
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தேவை அதிகரிப்பு
கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் (CEB) 20% பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, உயர் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 85% மின் […]
காத்தான்குடி கடற்கரை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை வீதி வழியாக பயணித்த முச்சக்கரவண்டி, பால்வட்தோடை அருகே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றது. […]
காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காசாவில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 513 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதுச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடுமையான பசியால் வாடும் […]
