மலையக மக்கள் மீதான துரோகம்: பழனி திகாம்பரம் கண்டனம்

மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  மலையக அபிவிருத்தி அதிகாரசபை […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் […]

கொழும்பு கடற்கரையில் பெண் ஒருவரின் விபரீத முடிவு – மாயமான பிள்ளை

கொழும்பில் கடலில் மூழ்கிய நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டதுடன் அவரின் இரண்டு மாத குழந்தையை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்றையதினம் குறித்த பெண் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக […]

இரத்தினபுரி வனப்பகுதியில் தீ விபத்து

இரத்தினபுரியில் உள்ள வெலிகெபொல மற்றும் பலாங்கொட பிரதேச செயலகங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கஸ்தென்ன கிராம அலுவலர் பிரிவில் உள்ள வனப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான பிரதேசத்திலேயே இந்த தீ […]

செங்கடல் பகுதியில் கேபிள் துண்டிப்பு – ஆசியாவுக்கான இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் நேற்று (7) இணைய சேவை பாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இணைய சேவைகளைக் […]

சட்டவிரோதமாக 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்துக்காக பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு […]

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வணிக இடத்திலிருந்த இளைஞன் ஒருவரை இலக்குவைத்தே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  […]

கொழும்பில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் USS டுல்சா (LCS 16) போர் கப்பல், நேற்று(27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. வேகம் மற்றும் பல்துறைத் திறனுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், ஆழமற்ற […]

இருதய நோய்க்கு கொவிட் தடுப்பூசி காரணமில்லை – இருதய நோய் நிபுணர்

அண்மைக்காலமாக இளைஞர்களிடையே அதிகரித்துள்ள இதய நோய்க்கு கொவிட் – 19 தடுப்பூசிதான் காரணம் என பரவும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என இருதய நோய் நிபுணர் சுட்டிக் காட்டியுள்ளார்.  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் […]

மர்மமான முறையில் இளைஞன் மரணம்

வாழைச்சேனை – கருவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  17 வயது மதிக்கத்தக்க இளைஞனே இன்று (26) இவ்வாறு சடலமாக […]