இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை 2000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் 366,200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
