2026 ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (03) வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.