2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் இதோ!

இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

வாக்காளர்கள் இன்று  மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..

இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

திகாமடுல்ல  – 12%

நுவரெலியா – 20%
யாழ்ப்பாணம் – 6%
வவுனியா – 31.5%
மன்னார் – 12%
அம்பாறை – 12.5%
அநுராதபுரம் – 10% – 15%
மொனராகலை – 15%
பதுளை – 20%
கேகாலை – 11%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *