வானிலை முன்னறிவித்தல்

15.11.2025 நேரம் காலை 10.00 மணி

கடந்த 11.11 2025 அன்று உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான மழை மேகங்கள் உருவாக தொடங்கியுள்ளன.

இன்று 10.00 மணி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கன மழைக்கான வாய்ப்புக்கள் உள்ளன..

அதேவேளை இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது சிறந்தது.

முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 28.11.2025 வரை மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தமது நடவடிக்கைகளை திட்டமிடுவது சிறப்பானது.

  • நாகமுத்து பிரதீபராஜா –
  • <div class="post-views content-post post-4558 entry-meta load-static"> <span class="post-views-icon dashicons dashicons-chart-bar"></span> <span class="post-views-label">Post Views:</span> <span class="post-views-count">110</span> </div>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *