இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவிற்கு மாணவர் விசா கோரி விண்ணபித்தவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.