வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந் நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏதும் ஏற்படுமா எனும் அச்சம் மக்களிடையே நிலவுவதால் நில அதிர்வு மையம் தொடர்ந்து இதுகுறித்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

