பிலிப்பைன்ஸில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் இன்று (10) காலை 7.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *