உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் காணாமல் போனவர்கள் 366 எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *