WWE மல்யுத்தத்தின் இறுதிப்போட்டியில் கோடி ரோட்ஸ் மற்றும் ஜோன் ஸீனா இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில் ஜோன் ஸீனா வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் அவர் 17ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக அரங்கில் […]
Tag: #world
பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை – திகதி அறிவிப்பு
கத்தோலிக்க திருசபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் (88 வயது) நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (21) காலை உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்தது. பாப்பரசர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக […]
வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபெரல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாகவே காலமானார் என […]
பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார். 88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவாசக் […]
கொங்கோவில் படகு விபத்து – 50 பேர் பலி
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு […]
மியன்மார் சென்ற அனர்த்த நிவாரண சேவைகளுக்கான முப்படைகளின் சிறப்புக் குழு
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று (ஏப்ரல் […]
மெக்சிகோவில் முதல் பறவைக் காய்ச்சல் நோயாளி கண்டுபிடிப்பு
மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் சுகாதார […]
பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் […]
ஐஸ்லாந்தில் நிலநடுக்கம்
ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு […]
டுபாய் – இந்தியாவுக்கிடையில் கடலுக்கடியில் ரயில் சேவை
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு […]