இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. […]
Tag: #world
இன்று சர்வதேச அன்னையர் தினம்
இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி […]
புதிய பாப்பரசர் தெரிவுக்கான இரண்டாம் நாள் வாக்களிப்பு ஆரம்பம்
புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று ஆரம்பமாகியுள்ளது. 133 கத்தோலிக்க கார்டினல்கள் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் வாக்களிப்பிற்காகச் சென்றுள்ளனர். மாநாட்டின் முதல் நாளான நேற்று (7) சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் […]
சட்டவிரோதமாக இந்தியா வந்த 4 சீனர்கள் கைது
பீகாரிலுள்ள நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியா வர முயன்ற 4 சீனர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா – நேபாள எல்லை வழியாக உரிய […]
புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கர்தினால்கள் ஒன்று கூடல்
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் […]
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
பாகிஸ்தானில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. […]
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பு – ட்ரம்ப்
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக […]
கனடா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கை தமிழர்கள்
கனடா பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா். கனடா பாராளுமன்ற தேர்தல் நேற்று […]
அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிந்துவிட்டது – மார்க் கார்னி
அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான பழைய […]
ஈரான் துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம் – 300 ற்கும் மேற்பட்டோர் காயம்
தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட ‘பாரிய’ வெடிப்பில் குறைந்தது 300 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாஹித் ராஜீ துறைமுக வெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு […]