மட்டக்களப்பில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன அழிப்பு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று  (16) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சிவில் […]

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.  நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது […]

மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகளுக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!

வெசாக் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் இன்று (12) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் […]

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.  அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி […]

திருமணம் முடிக்கவிருந்த பெண்னை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.  ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் […]

தேர்தலில் இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்  நுவரெலியா – 30 % பதுளை – 48 % மொனராகலை – 43 % அனுராதபுரம் – 40 % யாழ்ப்பாணம் […]

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. இன்று (06) காலை 7 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள […]

கட்சியின் சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரம் இடுக

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளுக்குமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதில் கட்சியுடன் சம்பந்தப்பட்ட சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரமிடுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. […]